திமுக அமைச்சரவையில் மாற்றம்… உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி…? சூசகமாக சொன்ன முதல்வர் ஸ்டாலின்..!!
தமிழக முதல்வர் ஸ்டாலின் அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பிய நிலையில் ஏர்போர்ட்டில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, அமெரிக்க பயணம் வெற்றி கரமாக முடிவடைந்துள்ளது. ஆனால் இது தொடர்பாக அதிமுகவினர் வெள்ளை அறிக்கை கேட்கிறார்கள். எடப்பாடி பழனிச்சாமி வெளிநாடு சென்ற…
Read more