எல்லோருக்கும் இது கனவு…. எனக்கு நினைவாகி இருக்கு…. அமெரிக்க சங்கத்தில் உறுப்பினரான ரவிவர்மன்….!!
தமிழ் திரையுலகில் முன்னணி ஒளிப்பதிவாளர்களில் ஒருவர் ரவிவர்மன். அந்நியன், வேட்டையாடு விளையாடு, தசாவதாரம், பொன்னியின் செல்வன் ஆகிய படங்களை ஒளிப்பதிவு செய்த ரவிவர்மன் தற்போது பிரதீப் ரங்கநாதனின் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்திற்கு ஒளிப்பதிவு செய்து வருகிறார். இந்நிலையில் ரவிவர்மன் அமெரிக்க…
Read more