தர்மபுரி பாமக வேட்பாளர் திடீர் மாற்றம்…. களமிறங்கும் அன்புமணி மனைவி…!!
தர்மபுரி தொகுதியில் பாஜக கூட்டணியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். பாமக தலைவர் அன்புமணியின் மனைவி சௌமியா அன்புமணி தொகுதியில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இன்று காலை வெளியிடப்பட்டிருந்த வேட்பாளர் பட்டியலில் தர்மபுரி மாவட்ட செயலாளர் அரசாங்கம் வேட்பாளராக…
Read more