“இந்து சான்றிதழ்”…. நடிகை நமீதாவின் புகாருக்கு வருத்தம் தெரிவித்த அமைச்சர் சேகர்பாபு….!!!
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் நமீதா. இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் என பல மொழி படங்களில் நடித்துள்ளார். தமிழில் நடிகர் விஜயகாந்த் உடன் “எங்கள் அண்ணன்” என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். சரத்குமார்,…
Read more