அதிமுகவில் வெடித்த பூகம்பம்…. புதிய பரபரப்பை கிளப்பும் செங்கோட்டையன்…. யார் காரணம்…???
கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள கஞ்ச பள்ளியில் அத்திக்கடவு -அவிநாசி திட்ட கூட்டமைப்பு மற்றும் விவசாயிகள் சார்பாக முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான பழனிச்சாமிக்கு பாராட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இந்த…
Read more