அதிமுக கட்சியின் மூத்த நிர்வாகி காலமானார்… எடப்பாடி பழனிச்சாமி உருக்கமாக இரங்கல்..!!!
அதிமுக கட்சியின் மூத்த நிர்வாகி பெ. முத்துராமலிங்கம். இவர் கட்சியின் பேச்சாளராக இருந்த நிலையில் திடீரென காலமானார். இவரது மறைவுக்கு எடப்பாடி பழனிச்சாமி இரங்கல் தெரிவித்துள்ளார். இதைப் பற்றி அவர் கூறும் போது முத்துராமலிங்கத்தின் திடீர் மரண செய்தியை கேட்டு நான்…
Read more