அதிமுகவில் மீண்டும் இணையும் ஓபிஎஸ்?…. அதிகாரப்பூர்வ விளக்கம்….!!!

அதிமுகவில் ஓபிஎஸ் இணைவதாக வரும் தகவலில் எந்தவித அடிப்படை ஆதாரமும் இல்லை என்று முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் அதிகாரப்பூர்வமாக விளக்கம் அளித்துள்ளார். ஓபிஎஸ்-ன் நடவடிக்கைகளால் அதிமுக வளர்ச்சி அடையாமல் பின்னோக்கி சென்றது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ரவீந்திரநாத் தேனியில் வெற்றி…

Read more

Other Story