எல்லாமே நாடகம், அண்ணாமலை முகத்திரையை கிழிப்பேன்… திருச்சி சூர்யா ஆவேசம்…!!!
தமிழிசை சௌந்தரராஜனை விமர்சித்தது உள்ளிட்ட விவகாரங்களால் திருச்சி சூர்யா உள்ளிட்ட சமீபத்தில் பாஜகவில் இருந்து நீக்கப்பட்டனர். இந்த நிலையில் திருச்சி சூர்யா வெளியிட்டுள்ள பதிவில், கட்சியை விட்டு வெளியில் வந்தாலும் அண்ணாமலை பற்றி நான் விமர்சனம் செய்யாமல் தான் இருந்தேன். வாழ்க்கையில்…
Read more