கேரள தங்க கடத்தல் விவகாரம்… ஸ்வப்ணா ஜாமீன் மனு தள்ளுபடி… நீதிமன்றம் உத்தரவு…!!

தங்க கடத்தல் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ஸ்வப்னா கொடுத்திருந்த ஜாமின் மனு தாக்குதலை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. கேரளவின் தலைநகர் திருவனந்தபுரத்தில்…