ஸ்ட்ராபெரி சந்திர கிரகணம்…. காரணம் என்ன…!!

நாளை இரவு நிகழ இருக்கும் சந்திர கிரகணம் ஸ்ட்ராபெரி சந்திரகிரகணம் என அழைக்கப்படுகின்றது. அமெரிக்காவில் ஜூன் மாதத்தில் ஸ்ட்ராபெரி அறுவடை காலமாகும்.…