அனுஷ்காவா…? கீர்த்தி சுரேஷா…? “வேட்டையாடு விளையாடு 2” கமலுடன் இணைவது யார்…?

கமல்ஹாசனின் வேட்டையாடு விளையாடு இரண்டாம் பாகத்தில் அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது  இயக்குனர் கௌதம் மேனன்…