விழுப்புரம் சிறுமி கொலை விவகாரம் : அதிமுகவிலிருந்து இருவர் நீக்கம் – முதல்வர் பழனிசாமி நடவடிக்கை!

விழுப்புரம் சிறுமி கொலை வழக்கில் தொடர்புடைய அதிமுக பிரமுகர்களான கலியபெருமாள், முருகன் ஆகிய இருவர் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில்…