செக் மோசடி: நடிகர் விமலுக்கு ரூ.300 அபராதம்…. நீதிமன்றம் உத்தரவு…!!!

பிரபல நடிகர் விமல் நடிப்பில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான படம் மன்னர் வகையறா. இந்த  படத்தை தயாரிக்க நடிகர் விமல் கோபி என்பவரிடமிருந்து ரூ.4.5 கோடி கடன் வாங்கியுள்ளார். பின்னர், அந்த தொகையை காசோலையாக வழங்கியுள்ளார். அந்த காசோலையை வங்கியில்…

Read more

Other Story