வீடே கமகமக்கும் கரம் மசாலா பொடி…. தயார் செய்வது எப்படி….? இப்படி செஞ்சி பாருங்களேன்…!!!!

உங்கள் வீட்டிலேயே நல்ல மணமும், சுவையும் தரக்கூடிய கரம் மசாலா பொடி தயார் செய்வது எப்படி என்பது குறித்து இப்பொது பார்க்கலாம்.…

மாவு சீக்கிரம் கெட்டு போகுதா…? இனி இதை Follow பண்ணுங்க…. ரொம்ப நாள் அப்படியே இருக்கும்…!!!!

மாவுகள் கெட்டு போகாமல் இருப்பதற்கான சில எளிய டிப்ஸ்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. நம் வீட்டில் எப்போதுமே மாவுப்பொருட்களை ஸ்டாக் வைத்திருப்போம். இதில்…

அடடே…! தினமும் ஒரு கையளவு சாப்பிடுங்க….. நன்மைகள் ஏராளம் கிடைக்கும்…!!!!

கருப்பு உலர் திராட்சையை பொதுவாக நாம் பாயாசத்துக்கு பயன்படுத்துவோம். இதன் சுவை இனிப்பு சுவையுடன் புளிப்பு சுவையும் சேர்ந்து இருக்கும். இந்த…

கடவுள் தந்த வரப்பிரசாதம் “கீழாநெல்லி”….. இதோட நன்மைகள் தெரிஞ்சா…. நீங்களே அசந்து போயிருவீங்க….!!!!

கிராமப்புறங்களில் சாலையோரங்களிலும், வயல்வெளிகளிலும் சாதாரணமாக காணப்படக்கூடிய ஒரு மூலிகை தாவரம் தான் கீழாநெல்லி செடி. இது புளியமர இலைகளைப் போன்று காணப்படும்…

சின்ன வெங்காயம் 1 மாதம் கெடாமல் இருக்கணுமா…? இந்த டிப்ஸ் டிரை பண்ணி பாருங்க….!!!!

இந்த 10 டிப்ஸ்களை உங்களுடைய சமையலறையில் பயன்படுத்த உங்களுக்காக கொடுக்கப்பட்டுள்ளது. மழைத் தண்ணீரில் பருப்பை வேக வைத்தால் ஒரு கொதியில் சீக்கிரமாக…

எவ்வளவு கிளீன் பண்ணுனாலும்…. உங்க சிங்க் ரொம்ப நாற்றம் அடிக்குதா…? இதை டிரை பண்ணி பாருங்க….!!!!

பெரும்பாலும் இல்லத்தரசிகளுக்கு சமையலறையை சுத்தமாக வைத்திருப்பது பெரும் சவாலாக உள்ளது. அதிலும் சிங்கை எப்படி சுத்தம் செய்வது என்பது பெரிய பிரச்சினை.…

உங்க வீட்டில் எறும்பு தொல்லையா…? வீட்டில் உள்ள பொருளை வைத்து…. எப்படி விரட்டலாம்னு பாருங்க…!!!!

பொதுவாக நம்முடைய சமையலறையை எவ்வளவு சுத்தமாக வைத்திருந்தாலும் சிறிது சாதம் கொட்டினாலோ அல்லது இனிப்பு பண்டங்கள் சிதறினாலோ எறும்புகள் எங்கிருந்து தான்…

நுரையீரலில் இருக்கும் சளியை விரட்ட…. வெற்றிலையோடு இதை சேர்த்து குடிங்க…. பாட்டி வைத்திய முறை…!!!

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, சளி, இருமல், ஆஸ்துமா, மூக்கடைப்பு, தும்மல், அலர்ஜி இப்படிப்பட்ட பிரச்சனைகள் தொடர்ந்து வந்தால், அது நம்முடைய…

எல்லா சாதத்துக்கும் ஏற்ற… அதிக சத்துக்கள் நிறைந்த… அருமையான சைடிஸ்..!!

உருளைக்கிழங்கு பீன்ஸ் பொரியல் செய்ய தேவையான பொருள்கள்: உருளைக்கிழங்கு        – 6 பீன்ஸ்       …

ரொம்ப சிம்பிளா… சட்டுன்னு ரெசிபி செய்யணுமா ? அப்போ… இந்த ரெசிபி… ஒண்ணு போதும்..!!

எலுமிச்சை சாதம் செய்ய தேவையான பொருட்கள்: சூடான பச்சரிசி சாதம்   – 200 கிராம் நல்லெண்ணெய்         …

சளி, இருமல் பிரச்சினையா…? ஓமத்தை இப்படி எடுத்துக்கோங்க…. நிரந்தர தீர்வு கிடைக்கும்…!!!

ஓமம் விதைகளில் அதிக விட்டமின்களும், நியாசின், கால்சியம் உள்ளிட்ட மினரல்கள் அதிகளவில் காணப்படுகின்றன. ஓமத்தை தண்ணீரில் கலந்து குடிப்பதால் அதிகளவில் நன்மைகள்…

லேசான காய்ச்சல் அறிகுறி இருந்தால்…. கட்டாயம் இதை செஞ்சி குடிங்க…. உடனே குணமாகிவிடும்…!!!

இன்றைய காலகட்டத்தில் நம் நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்துக்கொண்டே வருகிறது. நாளுக்கு நாள் இறப்பு வீதம் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன.…

நைட் தூங்குறதுக்கு முன்னாடி…. தொப்புளில் 3 சொட்டு எண்ணெய் வைத்தால்…. அனைத்து பிரச்சனைகளும் ஓடிவிடும்…!!!

தூங்குவதற்கு முன் இரவில் தொப்புளில் நெய் அல்லது தேங்காய் எண்ணெய் 3 சொட்டுகள் தொப்புளை சுற்றி ஒரு இன்ச் அளவிற்கு மசாஜ்…

கோவிலுக்கு சாமி கும்பிட செல்லும்போது…. என்னென்ன செய்யணும்…. என்னென்ன செய்யக்கூடாது…??

நாம் பொதுவாக நம்முடைய குறைகளை கடவுளிடம் கூறுவதற்கும், குறைகள் நிறைகளாக மாற்றுவதற்கும், மனா நிம்மதிக்காகவும் கோவிலுக்கு செல்வது வழக்கம். அப்படி கோவிலுக்கு…

சளி, இருமல் பிரச்சினைகள் அனைத்துக்கும்…. இதை இப்படி யூஸ் பண்ணுங்க…. நிரந்தர தீர்வு…!!!

இருமல் ஏற்படும்போது சிறு துண்டு சித்தரத்தையை வாயில் இட்டு மென்மையாக சுவைக்கவேண்டும். காரமும், விறுவிறுப்பும் கலந்த தன்மை அப்போது தோன்றும். இதனால்…

ஆக்சிஜன் அளவு குறைந்து விட்டால்…. அதிகரிக்க செய்ய…. அருமையான பாட்டி வைத்திய முறை…!!!

நுரையீரலில் தொற்று ஏற்பட்டு ஆக்ஸிஜன் லெவல் குறைந்து விட்டால் ஆக்ஸிஜன் லெவலை உயர்த்த அருமையான பாட்டி வைத்திய முறையை இப்போது பார்க்கலாம்.…

வெந்நீரை மீண்டும் சூடுபடுத்தி குடித்தால்…. பித்த நோய்களை உண்டாகுமாம்…. கவனமா இருங்க…!!!

வெந்நீரை மறுபடியும் நாம் கொதிக்க வைத்து குடிப்பதினால் என்ன நடக்கும் என்பதை பார்க்கலாம். தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து வடிகட்டி குடிப்பது…

முடி உதிர்தல் பிரச்சினைக்கு…. இந்த ஒரு இலை மட்டும் போதும்…. முடி கொட்டவே கொட்டாது…!!!

முடி உதிர்தலை கட்டுப்படுத்த உதவும் சில எளிய டிப்ஸ்களை இங்கே பார்க்கலாம். நமது வாழ்க்கை முறை பல அம்சங்களை கொண்டு உள்ளது.…

உங்க போன் தண்ணீரில் விழுந்துவிட்டால்…. உடனே இதை செய்யுங்கள்…. போனுக்கு எதுவும் ஆகாது…!!!

அரிசி நமக்கு உணவை தவிர வேறு என்னென்ன வகைகளில் பயன்படுகிறது என்று இங்கே பார்க்கலாம். நாம் அன்றாடம் நம்முடைய சமையலறையில் அரிசியை…

சாமை அரிசி இருக்கா ? ருசியான மாம்பழத்துடன்… குழந்தைகளுக்கு பிடித்த… சுவை நிறைந்த ரெசிபி செய்யலாம்..!!

 சாமை அரிசியில் மாம்பழ கேசரி செய்ய தேவையான பொருட்கள்: சாமை அரிசி               …

இட்லிக்கு மாவு அரைக்கும்போது…. இதை மட்டும் கொஞ்ச சேருங்க…. பஞ்சு போல இட்லி வரும்…!!!

உலகத் தமிழர்களின் பிரதான உணவு என்றாலே அது இட்லிதான். 6 மாத குழந்தை முதல் 60 வயது முதியவர்கள் வரை மிக…

பால் அதிகமாக குடிப்பதால்…. என்ன நடக்கும் தெரியுமா…? வாங்க தெரிஞ்சிக்கலாம்…!!!

பாலில் விட்டமின் டி, புரதம், கொழுப்பு, விட்டமின் பி12 ஆகியவை இருக்கின்றன. இது ஒரு ஆரோக்கியமான உணவாக இருக்கிறது. பாலில் காணப்படும்…

மக்களே! கொரோனாவிலிருந்து தப்பிக்க…. இதை தினமும் கடைபிடியுங்கள்…!!!

குளிர்பானங்கள், ஐஸ்கிரீம் சாப்பிடுவதை தவிர்க்கவும். ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்ளுங்கள். 14 நாட்கள் கபசுரக் குடிநீர் தொடர்ந்து எடுத்துக்கொள்ளவேண்டும். முதல் ஏழு நாள்…

வீட்டுக்கே அழகு சேர்க்கும் செம்பருத்தியில்… இத்தன பயன்களா ? இத இனி நீங்களே பயன்படுத்தி பாருங்க… அப்புறம் தெரியும்..!!

கருமை நிறைந்த அழகான, கூந்தல் வளர வேண்டுமென்றால் பார்க்க அழகாக இருக்கும் செம்பருத்தியை  பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகளை பற்றி இந்த செய்தி…

ரொம்ப இனிப்பான ஸ்னாக்ஸ்ச… குழந்தைகளுக்கு செய்து கொடுக்கணுமா ? அப்போ இத ட்ரை பண்ணி பாருங்க..!!

உருளைக்கிழங்கு அல்வா செய்ய தேவையான பொருட்கள்: உருளைக்கிழங்கு         – 8 சர்க்கரை         …

சர்க்கரை நோயாளிகளே! உங்களுக்கு இது அருமையான மருந்து…. எங்கு பார்த்தாலும் வாங்கிடுங்க…!!!

கிராமப்புறங்களில் சிறு வயதில் கொடுக்காப்புளி மரங்களில் காய்த்துக் கிடக்கும் காய்களைக் கல்லை கொண்டு எரிந்து பறித்து சுவைத்து உண்டு வந்த நாட்கள்…

டிகிரி முடித்தவர்களுக்கு…. மத்திய ஆயுத படையில் வேலை…. மிஸ் பண்ணிடாதீங்க நாளை கடைசி…!!!

மத்திய ஆயுத போலீஸ் படை வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். பணி: உதவி கமாண்டண்டுகள் . மொத்த…

காலையில் எழுந்ததும்…. 1 டம்ளர் தண்ணீர் குடிங்க போதும்…. இத்தனை நோய்களையும் விரட்டலாம்…!!!

தண்ணீர் என்பது நம்முடைய வாழ்வில் மிக முக்கியமான ஒன்றாகும். அந்தவகையில் நம்முடைய உடலுக்கும் அதிகளவில் தண்ணீர் சத்து தேவைப்படுகிறது. அதுவும் இது…

அடடே இது தெரியுமா…? காலில் மெட்டி அணிவதால்…. பெண்களுக்கு கர்ப்பப்பை நோய் அண்டாதாம்…!!!

அறிவியல்பூர்வமாக கால் விரலில் மெட்டி அணிவதால் பெண்களுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கின்றன என்று பார்க்கலாம். நம்முடைய முன்னோர்கள் எப்போதுமே அறிவியலும், ஆன்மீகமும்…

உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள்…. தயிரில் இதை ஊற வைத்து சாப்பிடுங்க…. அப்புறம் பாருங்க…!!!

தயிரில் உலர் திராட்சையை ஊற வைத்து சாப்பிடும் போது  என்ன நன்மைகள் கிடைக்கிறது என்று பார்க்கலாம். தயிரில் உலர் திராட்சையை ஊற…

அதிக சத்துக்கள் நிறைந்த தக்காளியில்… குழந்தைகள் அதிகம் விரும்பும்… ருசியான ரெசிபி செய்யலாம்..!!

தக்காளி பிரியாணி செய்ய தேவையான பொருட்கள்: பழுத்த தக்காளி                – 6 பாசுமதி…

இந்த 7 அறிகுறிகள் இருந்தால்…. உங்களுக்கு சிறுநீரக நோய் இருக்குனு அர்த்தம்…. கவனமா இருங்க…!!!

மனிதனுக்கு சிறுநீரகங்கள் மிகவும் முக்கியமானவை. இவை ரத்தத்தில் இருந்து நச்சுக்கழிவுகளை வெளியேற்றுவதோடு இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும் உதவுகிறது. சிறுநீரக நோய்க்கான ஆரம்பகால அறிகுறிகள்…

துரித உணவுகளை இரவு நேரங்களில்…. குழந்தைகளுக்கு கொடுத்தால்… விஷமாக மாறும் ஆபத்து…!!

குழந்தைகளுக்கு துரித உணவுகளை கொடுப்பதால் என்ன பிரச்சினைகள் ஏற்படும் என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம். இன்றைய காலகட்டத்தில் உணவு பழக்கம்…

ஆஸ்துமாவை குணப்படுத்த…. இது மட்டுமே சரியான மருந்து…. மருத்துவர்களுக்கே சவால் விடும் பொருள்…!!!

சித்திரத்தையை எடுத்து கொள்வதால் என்னென்ன பிரச்சினைகளை சரி செய்யும் என்று பார்க்கலாம். ஆயுர்வேதத்தில் வைத்தியர்கள் சித்திரத்தை கபம், வாதம், வீக்கம், இழுப்பு,…

தூங்கும் பொழுது கால் வலிக்கிறதா…? அப்ப இதை உணவில் சேர்த்துக்கோங்க…!!!

நாள் முழுவதும் வேலை செய்துவிட்டு இரவு தூங்கும் பொழுது கால் வலிக்கிறது என்றால் அதற்கு சரியான ஊட்டச்சத்து இன்மையே காரணம் என்று…

இதுக்கெல்லாம் டாக்டர் கிட்ட போகாதீங்க…. வீட்டுல இருக்குறது மட்டுமே போதும்… உடனே சரியா!!!

1. நெஞ்சு சளி தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும். 2.…

முட்டைகோஸ் எப்படி சாப்பிட்டால் ஆபத்து…? எப்படி சாப்பிட்டால் நல்லது…? வாங்க பார்க்கலாம்…!!!

முட்டைகோஸ் எப்படி சாப்பிட்டால் ஆபத்து, எப்படி சாப்பிட்டால் நல்லது என்று இங்கே பார்க்கலாம். பச்சை இலைக் காய்கறிகளில் பட்டியலில் முட்டைக்கோஸ் மற்றும்…

உலர் திராட்சையை நீரில் ஊற வைத்து சாப்பிட்டால்…. மாதவிடாய் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும்…!!!

பல பிரச்சினைகளுக்கு தீர்வாக இங்கே சில டிப்ஸ்கள் கொடுக்கப்பட்டுள்ளது அது என்னவென்று பார்க்கலாம், வெண்டைக்காயை உணவில் அடிக்கடி சேர்த்து வந்தால் நரம்புகள்…

வீட்டிலேயே கம கம பிரியாணி மசாலா…. செய்வது எப்படினு பார்க்கலாம் வாங்க…!!!

நமது பாரம்பரிய உணவு வகை என்றால் இல்லை என்றாலும் கூட பிரியாணி இப்போது அனைவரின் ஆசை உணவாக மாறிவிட்டது. பிரியாணியின் வாசனைக்கு…

ஐந்து பூக்கள் எடுத்து…. இப்படி செய்து குடித்து வந்தால்…. எந்த நோயுமே அண்டாது…!!!

பொதுவாக நாம் அன்றாடம் எடுத்துக்கொள்ளும் உணவுமுறைகளில் தான் நம்முடைய ஆரோக்யமும் இருக்கிறது. நாம் அவரது சத்தான உணவுகளை எடுத்துக்கொள்ள தவறும் பட்சத்தில்…

பூச்சி கடித்த உடனே…. இந்த வீட்டு வைத்தியத்தை செய்யுங்க…. சரியாகி விடும்…!!!

விஷ வண்டுகள் கொட்டினால் அந்த இடத்தில் துளசி இதழ்களை கசக்கித் தேய்த்தால் விஷம் முறிந்து வலி குறையும். பூச்சிக்கடி ஏற்பட்டால் உடனே…

கொரோனா காலத்தில்…. சளி, காய்ச்சல் வராமல் தடுக்க…. இதை செய்யுங்கள் போதும்…!!!

குளிர்பானங்கள், ஐஸ்கிரீம் சாப்பிடுவதை தவிர்க்கவும். ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்ளுங்கள். 14 நாட்கள் கபசுரக் குடிநீர் தொடர்ந்து எடுத்துக்கொள்ளவேண்டும். முதல் ஏழு நாள்…

தினமும் 2 வேளை அத்திப்பழம் சாப்பிடுங்க…. மலசிக்கல் பிரச்சினைக்கு…. நிரந்தர தீர்வு கிடைக்கும்…!!!

அத்திப்பழம் சாப்பிடுவதால் என்ன நன்மைகள் நமக்கு கிடைக்கிறது என்பது குறித்து பார்க்கலாம். உணவாகவும் மருந்தாகவும் பயன்படும் பழங்களில் அத்திப்பழமும் ஒன்று. அத்தி…

சரும அழகை பளபளப்பாகவும்,சிவப்பாகவும் மாற்றானுமா ? அப்போ… இந்த டிப்ஸ்ஸ தூங்குவதற்கு முன்பு follow பண்ணுங்க போதும்..!!

இயற்கையிலேயே  இறைவனால் படைக்கப்பட்ட அனைவரும் அழகுதான் இருப்பினம்  செயற்கையாக உபயோகிக்கும் சில அழகுசாதனம், சுற்றுசூழல் மாசு, பருவமாற்றம் , உணவு பழக்கவழக்கம்  போன்ற பல காரணங்களால் சரும அழகு பாதிக்கப்படுகிறது. அவ்வகையில் இயற்கையான முறையில் சருமத்தை பாதுகாப்பது தான் நிரந்தரமான தீர்வாக இருக்கும்.

நாம் இயற்கையான முறையில் சரும அழகை அதிகரிக்க, இரவில் செய்யக்கூடிய சில அழகு குறிப்புகளை  பற்றி இந்த செய்தி தொகுப்பில் காணலாம்:

ரோஸ் வாட்டர்:

 இரண்டு ஸ்பூன் ரோஸ் வாட்டருடன், இரண்டு ஸ்பூன் காய்ச்சாத(பிரெஷ் மில்க்) பால் சேர்த்து நன்கு கலந்து தினமும் சருமத்தில் அப்ளை செய்துபிறகு 10 நிமிடம் கழித்து, தண்ணீரில் கழுவி வந்தால், சரும செல்கள்  புத்துணர்ச்சி அடைவதோடு, சருமம் அழகாக, மென்மையாகவும் இருக்கும்.

எலுமிச்சை சாறு:

தினமும் இரவு தூங்க செல்வதற்கு முன் எலுமிச்சை சாறுடன், சிறிதளவு தேன் கலந்து நன்கு சருமத்தில் அப்ளை செய்து 10 நிமிடம் கழித்து, சருமத்தை குளிர்ந்த நீரில் கழுவி வந்தால், சருமத்தில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்துவதோடு, சருமம் சிவப்பாகவும் மாறும்.

வெள்ளரிச்சாறு:

வெள்ளரிக்காயில் இயற்கையாகவே ப்ளீச்சிங் தன்மை கொண்டுள்ளதால், இதனுடன் சிறிதளவு பால் சேர்த்து, சாறாக அரைத்து எடுத்து, தினமும் இரவு தூங்குவதற்கு முன், முகத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்த பிறகு, குளிர்ந்த நீரில் சருமத்தை கழுவி வந்தால் சருமம் சிவப்பாக காணப்படும்.

உருளைக்கிழங்கு சாறு:

உருளைக்கிழங்கிலும் உள்ள பிளிச்சிங் தன்மை அதிகமாக இருப்பதால், சருமத்தில் உள்ள கருமையை அகற்ற உதவியாக இருப்பதால், இதை சாறுகளாக அரைத்து எடுத்து, இரவு தூங்குவதற்கு முன்பு தினமும் சருமத்தில் அப்ளை செய்தபின் சில நிமிடம் கழித்து, சருமத்தை கழுவி வந்தால், சருமம் பளபளப்பாக இருக்கும்.

பட்டை பொடி:

அரைஸ்பூன் தேனுடன், ஒரு சிட்டிகை பட்டை பொடியை நன்கு கலந்து தினமும் சருமத்தில், அப்ளை செய்து சில நிமிடம் கழித்து, சருமத்தை குளிர்ந்த நீரில் கழுவி வந்தால், சருமம் மென்மையாக காணப்படும்.

தயிர்:

தயிருடன் சிறிதளவு கடலை மாவு கலந்து சருமத்தில் தினமும் தடவி நன்கு மசாஜ் செய்துபிறகு,  10 நிமிடம் கழித்து சருமத்தை கழுவி வந்தால், சருமம் பொலிவுடன் காணப்படும்

தேங்காய் நீர்:

தேங்காய் நீரை இரவு தூங்குவதற்கு முன் சிறிதளவு எடுத்து சருமத்தில், அப்ளை செய்யுங்கள், பின்பு சிறிது நேரம் கழித்து சருமத்தை குளிர்ந்த நீரால் தினமும் கழுவி வந்தால் முகம் பளபளப்பாக மாறும்.

இது தெரியாம போச்சே! கரும்புச்சாறு குடித்தால்…. சிறுநீரக கல் கரைந்து விடுமாம்…!!!

கரும்பு சாறில் எண்ணிலடங்கா சத்துக்கள் நிறைந்துள்ளன. கரும்புச்சாறை வாரத்தில் மூன்று நாட்கள் குடிப்பதால் என்ன நன்மைகள் கிடைக்கிறது என்பதை பார்க்கலாம். கரும்புச்சாறு…

சருமம் மிருதுவாகவும், அழகாகவும் மாறணுமா ? அப்போ… இயற்கை நிறைந்த… இந்த மூலிகையை பயன்படுத்துங்க போதும்..!!

இயற்கையின் மூலிகையாக அதிகம் சொல்லப்படும் சந்தனத்தை வைத்து, சருமத்திற்கு அதிக அழகு சேர்க்கும் விதத்தை பற்றி இந்த செய்தி தொகுப்பில் காணலாம்: …

அதிக சத்துக்கள் நிறைந்த கேரட், வெள்ளரிகாயில்… ருசியான சாலட் செய்யலாம்..!!

கேரட், வெள்ளரி சாலட் செய்ய தேவையான பொருள்கள்: கேரட், தக்காளி          – 2 பெரிய வெங்காயம்…

மூக்கடைப்பு பிரச்சினையா…? 2 சொட்டு மூக்கில் விட்டால் போதும்…. உடனே தீர்வு கிடைக்கும்…!!!

தமிழ்நாட்டில் எளிதில் கிடைக்கும் கீரைகளில் முக்கியமானது அகத்திக் கீரை.  அகத்திக்கீரையில் வைட்டமின் -ஏ, அயோடின் சத்து நிறைந்தது. புகையிலை பயன்படுத்துபவர்களுக்கு ஏற்படும்…

காய்ச்சல், மஞ்சள்காமாலை குணமாக்க…. புதினாவை இப்படி எடுத்துக்கோங்க…. அருமையான மருந்து…!!!

  நம்முடைய அன்றாட உணவு பழக்கவழக்கங்களில் சத்தான உணவு வகைகளை எடுத்துக்கொள்ளும் போது எந்த நோயுமே அண்டாது. அப்படி எடுத்துக்கொள்ள தவறும்…

தினமும் ஒரு ஏலக்காய் சேர்த்துக்கோங்க…. அத்தனை பிரச்சனைகளும் ஓடிவிடும்…!!!

ஏலக்காய் சாப்பிடுவதால் நமக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது என்பது குறித்து இப்போது பார்க்கலாம். ஏலக்காய் இனிப்பு பலகாரங்கள், பிரியாணி போன்ற உணவில்…