2 நாட்களாக வெளியே வராத மின்வாரிய ஊழியர்… பக்கத்து விட்டுகாரர் கொடுத்த தகவல்..! விசாரணையில் போலீசார்
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள அடைக்கலப்பட்டினம் அழகாபுரியில் மாரியப்பன் மகன் கணேசன் என்பவர் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இவர் மின்வாரிய அலுவலகத்தில் போர்மேனாக வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகள் இருக்கின்றனர். இவர்…
Read more