உடைக்கப்பட்டிருந்த வீட்டின் கதவு…. உரிமையாளரின் பரபரப்பு புகார்…. போலீஸ் வலைவீச்சு….!!

டிரைவர் வீட்டில் தங்க நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள குரும்பபாளையம் பகுதியில்…