ஜூன் 21ம் தேதியில் மாணவர்கள், பேராசிரியர்கள் வீடுகளில் இருந்தவரே யோகா செய்யுங்க…AICTE..!!

வரும் 21ம் தேதி சர்வதேச யோகா தினத்தன்று மாணவர், பேராசிரியர்கள் அவரவர் வீடுகளில் இருந்தவாறே யோகா செய்யவேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.…