இதுவும் இந்தி திணிப்பு தான்… ஜிஎஸ்டி அலுவலக ஆணையர் புகார்…!!!

சென்னையில் உள்ள மத்திய அலுவலகத்தில் இந்தி தெரியாத ஜிஎஸ்டி அலுவலக ஆணையரை இந்தி பிரிவில் பணி ஒதுக்கியதால் அவர் புகார் அளித்துள்ளார்.…