மிச்சிகனில் அவசர நிலையை 4 வாரங்களுக்கு நீட்டிக்க வாய்ப்பு… துப்பாக்கியுடன் சட்டசபைக்குள் புகுந்த மக்கள்!

அமெரிக்காவில் ஜனநாயக கட்சியினர்  அவசர நிலையை  4 வாரங்களுக்கு நீட்டிக்க உத்தரவுகளை பிறப்பித்ததால் மக்கள் சிலர் துப்பாக்கியுடன் சட்டசபைக்குள் புகுந்தனர். அமெரிக்காவில்…