விமான நிலையம்: அமெரிக்கர் உடைமைகளுக்குள் செயற்கைகோள் செல்போன்…. போலீசார் எடுத்த நடவடிக்கை…..!!!!
மேற்கு வங்க மாநிலம் பாக்டோக்ரா விமான நிலையத்துக்கு வந்த அமெரிக்க நாட்டவரை மத்திய தொழில் பாதுகாப்புபடை வீரர்கள் சோதனை செய்தனர். அப்போது அந்த அமெரிக்கர் தன் உடைமைகளுக்குள் செயற்கைகோள் செல்போனை வைத்து இருந்தது கண்டறியப்பட்டது. தீவிரவாத, உளவு உள்ளிட்ட ரகசிய பணிகளில்…
Read more