“50 வருடமாக தமிழ் சினிமாவின் அடையாளமாக திகழும் சூப்பர் ஸ்டார்”… அவருக்கு வழி விடுவதே சிறந்தது…. நடிகர் சூர்யா அறிவிப்பு…!!
இந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் தற்போது த.செ ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் என்ற திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில் அக்டோபர் 10ஆம் தேதி படம் ரிலீஸ் ஆகிறது. இதே நாளில் சிறுத்தை சிவா…
Read more