ஷாக் நியூஸ்…! தமிழகத்தில் சிலிண்டர் கிடைப்பதில் தீடீர் சிக்கல்… அக்.26-ல் ஸ்டிரைக் அறிவிப்பு…!!!
தமிழகம் முழுவதும் சமையல் எரிவாயு சிலிண்டர்களை கிராமப்புறங்கள் மற்றும் நகர்புறங்களில் ஏராளமானோர் பயன்படுத்துகிறார்கள். இவர்களிடம் கேஸ் சிலிண்டர்களை கொண்டு சேர்க்கும் பணிகளை டெலிவரி ஊழியர்கள் செய்து வருகிறார்கள். இந்நிலையில் தற்போது மக்களுக்கு எரிவாயு சிலிண்டர் கிடைப்பதில் தாமதம் ஏற்பட உள்ளதாக அதிர்ச்சி…
Read more