குடிநீர் வினியோகம் தடை…. இன்றும் நாளையும்…. இதோ லிஸ்ட்…!!!
சென்னை குடிநீர் வாரியம் செய்திக்குறிப்பு ஒன்று வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது, புரசைவாக்கம் நெடுஞ்சாலையில் குடிநீர் குழாய்கள் இணைக்கும் பணிகள் நடைபெற உள்ளது. அதனால் இன்று காலை 8 மணி முதல், நாளை மாலை 4 மணி வரை 5 மண்டலங்களுக்கு தண்ணீர்…
Read more