நீங்கள் இரட்டை வேடம் போடுறீங்க… இல்ல நாங்க 4 வேடம் போடுபவர்கள்… சட்டசபையில் இபிஎஸ், CM ஸ்டாலின் இடையே காரசார விவாதம்…!!!
தமிழக சட்டசபை கூட்டத்தொடர் இன்று நடைபெற்ற போது எடப்பாடி பழனிச்சாமி மற்றும் முதல்வர் ஸ்டாலின் இடையே காரசார விவாதம் நடைபெற்றது. அதன்படி, எடப்பாடி பழனிச்சாமி தமிழ் தாய் வாழ்த்து நேரலையில் காட்டாத நிலையில் அதற்கு அவ்வளவு தான் மரியாதையா என்று கேட்க…
Read more