ஒரு நாள் உலகக் கோப்பை தொடர்… பல கோடி ரூபாயை வருமானமாக ஈட்டிய இந்தியா…? எவ்வளவுன்னு தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க…!!
கடந்த ஆண்டு இந்தியாவில் வெற்றிகரமாக நடத்தப்பட்ட ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர், இந்தியாவின் பொருளாதாரத்திற்கு கணிசமான அளவு வருவாயை ஈட்டித் தந்துள்ளது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்த தொடரின் மூலம் இந்தியா ரூ.11,637 கோடி வருவாயை…
Read more