தத்ரூபமாக வடிவமைக்கப்பட்ட பங்காரு அடிகளார் சிலை… கண்கலங்கி உருகிய மனைவி… நெகிழ்ச்சி சம்பவம்…!

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் மூத்த குரு பங்காரு அடிகளார். இவர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் மாரடைப்பால் மரணம் அடைந்தார். இந்நிலையில் மாமல்லபுரம் கல்பாக்கம் சாலையில் அமைந்துள்ள பிரபல சிற்பக்கூடத்தில் இவரது கற்சிலையை முருகன் மற்றும் அவரது குழுவினர் செதுக்கி…

Read more

Other Story