பிரபல நடிகரான விஜய் நடிப்பில் ஒரு வனங்கோட் திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, லைலா, சினேகா என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்தது. மறைந்த பிரபல நடிகரான விஜயகாந்தை AI தொழில்நுட்பம் மூலம் கோர்ட் திரைப்படத்தில் பயன்படுத்தி உள்ளனர். அது மட்டும் இல்லாமல் த்ரிஷா சிவகார்த்திகேயன் ஆகியோர் கேமியோ கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
மட்ட பாடலுக்கு திரிசா விஜயுடன் இணைந்து குத்தாட்டம் போட்டுள்ளார். பொதுவாக த்ரிஷா ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடியது கிடையாது. ஆனால் விஜயின் நட்பு காரணமாக இந்த படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாட திரிஷா சம்மதித்துள்ளார். பட்டி தொட்டி எங்கும் மட்ட பாடல் சூப்பர் ஹிட் ஆனது. இந்த நிலையில் அந்த பாடலுக்கு நடனமாட த்ரிஷா நாள் முதல் 5 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.