தமிழ் சினிமாவில் ராஜா ராணி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்லீ. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் விஜயுடன் சேர்ந்து தெறி, மெர்சல், பிகில் என அடுத்தடுத்து வெற்றி படங்களை இயக்கினார். இயக்குனர் அட்லீ தற்போது பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானை வைத்து ஜவான் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

இந்நிலையில் நடிகர் அட்லீயின் மனைவி பிரியாவுக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்தது. தற்போது இவர்கள் தங்களுடைய மகனின் பெயரை இன்ஸ்டாகிராமில் அறிவித்துள்ளனர். அதன்படி தங்கள் குழந்தைக்கு Meer என்று பெயர் வைத்துள்ளனர். மேலும் இந்த பெயரை பார்த்தேன் நெட்டிசன்கள் பலரும் ரொம்ப வித்தியாசமாக இருக்கிறது என்று கூறி வருகிறார்கள்.

 

 

View this post on Instagram

 

A post shared by Priya Mohan (@priyaatlee)