தமிழ் திரையுலகில் கேப்டன் என ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிகர் விஜயகாந்த். இவர் இப்போது உடல்நலகக்குறைவு காரணமாக நடிப்பிலும், அரசியலிலும் இருந்து சற்று விலகி இருக்கிறார். இதன் காரணமாக அவரது ரசிகர்கள் வருத்தத்தில் இருக்கின்றனர்.

சென்ற 1990ம் வருடம் பிரேமலதா என்பவரை திருமணம் செய்துகொண்டார் விஜயகாந்த். இந்த தம்பதியினருக்கு ஷண்முக பாண்டியன் மற்றும் விஜயபிரபாகரன் என 2 பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் விஜயகாந்தின் சொத்துமதிப்பு தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி நடிகர் விஜயகாந்தின் முழு சொத்துமதிப்பு சுமார் ரூ.45-50 கோடி என தெரிவிக்கின்றனர்.

விஜயகாந்த் பயன்படுத்தக்கூடிய கார்

கேப்டன் விஜயகாந்தின் சொத்து மதிப்பு, பயன்படுத்தும் கார் மற்றும் பிரம்மாண்ட வீடு.. முழு விவரம் இதோ | Actor Vijayakanth Net Worth House Car Collections

விஜயகாந்தின் வீடு 