அண்மையில் மத்திய அரசானது ஊழியர்களின் அகவிலைபப்டியை 4% அதிகரித்தது. இப்போது நாடு முழுவதும் உள்ள ஊழியர்கள் 7-வது ஊதியக்குழுவின் கீழ் சம்பளம் பெறுகின்றனர். மற்றொருபுறம் 8-வது ஊதியக்குழுவை நடைமுறைபடுத்துவது பற்றி அவையில் எந்த பரிசீலனையும் இல்லை என அரசு திட்டவட்டமாக மறுத்தாலும், அதற்கு பிறகும் அடுத்த ஊதியக்குழுவை அமல்படுத்த வேண்டும் என்று ஊழியர்கள் கோரி வருகின்றனர்.

8-வது ஊதியக்  குழுவில் ஊழியர்களின் சம்பளம் எவ்வளவு உயர வாய்ப்பு உள்ளது?

# பிட்மென்ட் காரணி -3.68 மடங்கு சாத்தியம்

# சம்பளம் உயர்வு-44.44%

# குறைந்தபட்சம் சம்பளம்-ரூபாய். 26,000 வரை