தென்காசி பகுதியில் கனமழையால் குற்றாலம் ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நேற்று மாலை முதல் குளிக்க அனுமதி என மாவட்ட ஆட்சியர் அறிவித்திருந்த நிலையில், மழை தொடர்வதால் இன்றும் குளிக்க தடையும் தொடர்கிறது.