
ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற திட்டத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்த, அரசியலமைப்பு சட்டப்படி ஆட்சி இருக்க வேண்டும் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
அதாவது, ஒரு நாட்டில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்த முடியுமா நடத்த முடியுமா என்று என்கிட்ட கேட்டீங்கனா அது மிகப் பெரிய கேள்விதான். ஏனென்றால் ஒரே கட்டமாக தேர்தல் நடத்த வேண்டும் என்றால் சட்ட ஒழுங்கு சரியாக இருக்க வேண்டும் மற்றும் அமைதியாகவும் இருக்க வேண்டும்.
அமைதியான ஒரு அரசாங்கம் செயல்பட வேண்டும். அதாவது, ஒரே கட்டமாக தேர்வு நடத்த முதலில் மாநில அரசு அதனை தயார்படுத்த வேண்டும். மாநிலங்களில் அமைதியான சட்ட ஆட்சி இருக்க வேண்டும். அதாவது அவர் கூறுகையில் 2017 இருந்து மாநிலங்களில் உரிமை பறிபோகிவிட்டன.
இறுதியில் அவர் கூறுகையில் இங்கு இன்னும் பிரிட்டிஷ் ஆட்சி தான் நடந்து கொண்டிருக்கிறது என்று கூறி விடை பெற்று விட்டார்.