
தென்னாப்பிரிக்கா நடிகையும், திரைப்பட தயாரிப்பாளரும், முன்னணி ஃபேஷன் மாடலுமான பன்முக திறமை கொண்டவர் சார்லீஸ் தெரோன்(49). இவர் சமீபத்தில் “டாக் ஷோ” என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
அதில் பிரபல நிருபரான மெகின் கெல்லி என்பவர் சார்லீஸிடம் பேட்டி எடுத்தார். அப்போது, பாலியல் உறவு குறித்து அறிவுரையை தரும்படி அவரிடம் கேள்வி கேட்டார்.
அதற்கு பதில் அளித்த சார்லீஸ், நான் என்னுடைய 49 ஆவது வயதில் 29 வயது வாலிபர் ஒருவருடன் டேட்டிங் சென்றேன் எனவும், அப்போது ஏற்பட்ட அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார்.
மேலும் தன்னுடைய மொத்த வாழ்க்கையில் முன்பின் தெரியாத 3 ஆண் நண்பர்களிடம் பாலியல் உறவில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறினார். மேலும் இதுகுறித்து பேசிய அவர், இதனை என்னுடைய 20 வயதில் செய்திருக்க வேண்டும். ஆனால் அப்போது எனக்கு திருமணம் ஆகிவிட்டது 2 குழந்தைகளும் வந்துவிட்டனர்.
அதனால் டேட்டிங் செல்வதற்கோ, அழகுப்படுத்திக் கொள்வதற்கும் நேரமில்லை பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என கூறினார். ஆனால் தற்போது இதற்கான சுதந்திரம் கிடைத்ததாக நினைக்கிறேன்.
இப்போது நான் முன்பு ஒருபோதும் இல்லாதது போல் உணர்ந்தேன். என தன்னுடைய அனுபவங்களை தெரிவித்தார். அதனைக் கேட்ட நிருபர் கெல்லி, இது முறையற்றது அருவருக்கத்தக்கது என சார்லீஸ் கடிந்து கொண்டார்.