தென்னிந்திய திரை உலகில் பிரபலமான இசையமைப்பாளராக இருப்பவர்கள் ராஜ்-கோட்டி. இவர்கள் இருவரும் சேர்ந்து எஸ்பிபி மற்றும் சித்ரா பாடிய 2500-க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்துள்ளனர். வெற்றிகரமான இசையமைப்பாளர்களாக வவம் வந்த ராஜ் மற்றும் கோட்டி ஆகியோரில் ராஜ் திடீரென உயிரிழந்துள்ளார்.

இசையமைப்பாளர் ராஜின் மரணம் திரையுலக பிரபலங்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இவருடைய மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.