
இன்றைய காலகட்டத்தில் மொபைல் போன் இன்றியமையாத ஆகிவிட்டது. எனவே முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பல்வேறு சலுகைகள் வழங்கி வருகிறது.
சமீபத்தில் ரிலையன்ஸ், ஜியோ, ஏர்டெல், வோடபோன் போன்ற முன்னணி நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தியது.
இந்தக் காரணத்தால் ரிலையன்ஸ், ஜியோ , ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களில் இருந்து 30 லட்சம் வாடிக்கையாளர்கள் விலகி அப்படியே பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு மாறியுள்ளனர் என தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.