கணக்கை தாக்கல் செய்யாத 6 பேருக்கு 3 2021 சட்டப்பேரவை தேர்தலில் செலவு ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து தடை விதித்திருக்கிறது இந்திய தேர்தல் ஆணையம். சங்கரன்கோவில் மநீம வேட்பாளர் கே.பிரபு, விருகம்பாக்கம் அதிமுக வேட்பாளர் தினேஷ் உள்ளிட்ட 6 வேட்பாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.