பழனியில் ஆகஸ்ட் 25 மற்றும் 25-ல் அனைத்து உலக முத்தமிழ் முருகன் மாநாடு நடைபெறும் என்று இந்து சமய அறநிலை துறை அறிவித்துள்ளது. முருகன் திருக்கோயில்களின் கண்காட்சி அரங்குகள், அறுபடை வீடுகளின் அரங்குகள் அமைக்கப்பட உள்ளன. ஆன்மீக சொற்பொழிவுகள் பக்தி, இசை, பட்டிமன்ற கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட உள்ளன.