அதிமுகவுடன் கூட்டணி பேச்சு வார்த்தை நடத்தியது எங்கள் கட்சியில் தேசிய தலைமை தான். ஆட்சியில் பங்கு என்பதை அவர்களே பேசி கொள்வார்கள். அதை பற்றி நான் கருத்து சொல்ல முடியாது.

பாஜகவுடன் கூட்டணி மட்டுமே ஆட்சியில் பங்கு கிடையாது என்ற எடப்பாடி பழனிச்சாமியின் கருத்துக்கு நயினார் நாகேந்திரன் பதில் அளித்துள்ளார்.