அம்பேத்கர் குறித்த ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவின் வின் சர்ச்சை பேச்சு குறித்து விவாதிக்க வேண்டும் என மக்களவையில் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் ஒத்திவைப்பு தீர்மானம் நோட்டீஸ் அளித்தார். அம்பேத்கர் மட்டுமில்லாமல் அவரை பின்பற்றும் கோடிக்கணக்கான மக்களின் உணர்வுகளை அமித்ஷா புண்படுத்தி உள்ளார். அம்பேத்கர் மீதான அவரது வெறுப்பையே இந்த பேச்சு வெளிப்படுத்துகிறது என காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாக்கூர் கூறியுள்ளார்.