இந்திய கடற்படையில் 1365 அக்னிவீரர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

தகுதி: +2

தேர்வு: எழுத்துத் தேர்வு, உடல் தகுதி, மருத்துவத் தேர்வு அடிப்படையில்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூன் 15

இணையதளம்: https://agniveernavy.cdac.in