சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.120 குறைந்துள்ளது. இதனால் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.42, 520-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 குறைந்துள்ளது. இதனால் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.5, 315-க்கு விற்பனை ஆகிறது. மேலும் ஒரு கிராம் வெள்ளி ரூ.0.50 அதிகரித்து ரூ.72-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை திடீர் சரிவு…. நகை பிரியர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்…!!
Related Posts
”வாய திறங்க CM சார்….”” மெளன புரட்சி செய்வதில் முதல்வர் வல்லவர்” – முதலமைச்சர் விஜய்யை நறுக்கென கலாய்த்த ஈபிஎஸ்….!!
காவேரி நதி நீர் பங்கீடு தொடர்பாகத் தமிழ்நாடு மற்றும் கர்நாடக அரசுகளுக்கு இடையே தொடர்ந்து விவாதங்கள் நடைபெற்று வரும் சூழலில், கர்நாடகாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதைத் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தவிர்க்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். சேலத்தில்…
Read moreஇந்தியாவின் இளம் முதல்வர் யார் தெரியுமா…? “சொத்து மட்டுமே ரூ.1413 கோடியாம்”… 31 CM-களில் இவருக்குத்தான் ஃபர்ஸ்ட் இடம்… கேஸ் மட்டும் 89-ஆ.? அடேங்கப்பா.. வியக்க வைக்கும் ரிப்போர்ட்..!
இந்தியாவில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தற்போதைய முதலமைச்சர்களின் சொத்து மதிப்பு, குற்றப்பின்னணி மற்றும் கல்வித் தகுதிகள் குறித்த சுவாரசியமான புள்ளிவிவரங்களை ஜனநாயக சீர்திருத்த சங்கம் (ADR) மற்றும் நேஷனல் எலக்ஷன் வாட்ச் ஆகிய அமைப்புகள் இணைந்து வெளியிட்டுள்ள புதிய…
Read more