நடிகர் விஜய் – சங்கீதா விவாகரத்து விவகாரம் கோலிவுட்டில் பெரும் புயலை கிளப்பி வரும் நிலையில், இந்த சர்ச்சையில் நடிகரும் தயாரிப்பாளருமான மாதம்பட்டி ரங்கராஜின் மனைவி சங்கீதாவிற்கு ஆதரவாக களமிறங்கியுள்ளார்.

தனது சமூக வலைதள பக்கத்தில் ஆவேசமான கருத்து ஒன்றை பதிவிட்டுள்ள அவர், விஜய் சார் அந்த பெண்ணை உடனடியாக விரட்டி அடிங்க என்று ஆவேசமாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த விவகாரத்தில் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில், மாதம்பட்டியின் மனைவியின் இந்த அதிரடி ஆதரவு பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.

சங்கீதாவிற்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதையும், குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் என்பதையும் வலியுறுத்தும் வகையில் அவரது கருத்து அமைந்துள்ளது.