
பிரபல தொல்லியல் அறிஞர் கே.வி ராமன். இவருக்கு தற்போது 90 வயது ஆகும் நிலையில் உடல் நலக்குறைவு மற்றும் வயது மூப்பின் காரணமாக காலமானார். இவர் சென்னை வட்ட தொல்லியல் கண்காணிப்பாளராக பணி புரிந்த நிலையில் வைகை , குண்டூர் ஆற்றுபடுகையில் முதல் அகலாய்வை மேற்கொண்ட அவர் இரண்டாம் நூற்றாண்டை சேர்ந்த பல்வேறு பகுதிகளை அப்போது கண்டுபிடித்தார்.
மேலும் அரிக்க மேடு மற்றும் கடல் கொண்ட காவிரிப்பூம்பட்டினம் நகரத்தை அகழாய்வு செய்து தமிழர் நாகரிகத்தை உலகிற்கு பறைசாற்றினார். மேலும் அவருடைய மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றார்கள்.