
அஜித் குறித்து நடிகை ரெஜினா சமீபத்திய நேர்காணலில் ‘விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பில் அஜித்துடன் இணைந்து பணிபுரிந்த அனுபவத்தை பகிர்ந்துகொண்டு, “அவரை போன்ற அழகானவரை நான் பார்த்ததில்லை” என்று கூறியுள்ளார். விடாமுயற்சி படத்தின் 90% காட்சிகள் அஜர்பைஜானில் படமாக்கப்பட்து
படம் சரியான நேரத்தில் திரைக்கு வரும் என நம்பிக்கை தெரிவித்த ரெஜினா, இதில் தன்னை காண ஆர்வமாக உள்ளதாக குறிப்பிட்டார். இப்படத்தில் நடிப்பதற்கு முன்புவரை அஜித்தை நேரில் சந்திக்க வாய்ப்பு இல்லாததையும் அவர் பகிர்ந்தார்.