புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த பிரபல கால்பந்து பயிற்சியாளரான டி கே சதுனி காலமானார். திருச்சூர் அருகே உள்ள கருக்குபட்டியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் காலமானார். இவர் சந்தோஷ் டிராபியில் உள்ள கேரள மற்றும் கோவாவை பிரதிநிதித்துவப்படுத்தினார்.

அதன் பிறகு பயிற்சியாளர் ஆனார். இவர் மோகன் பாகன், டெம்போ கோவா, எஃப்சி கொச்சி உள்ளிட்ட பல அணிகளுக்கும் பயிற்சி அளித்துள்ளார். இவருடைய மறைவிற்கு கேரள முதல்வர் பிரனாய் விஜயன் இரங்கல் தெரிவித்தார் . மேலும் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.