
மத்திய அரசிற்கு சொந்தமான இரயில் இந்தியா தொழில்நுட்ப நிறுவனம் ஆட்சேர்ப்பு 2024. RITES Limited கம்பெனியில் நிரந்திரமாக பணிபுரிய விண்ணப்பதாரர்கள் அழைக்கப்படுகின்றனர்.
நிறுவனம்: RITES Limited
பணியின் பெயர்: பல்வேறு வகையான பணியிடங்கள்
பணியிடங்கள்: அதிகாரபூர்வ அறிவிப்பை காணவும்
விண்ணப்பிக்க கடைசி தேதி: 28.06.2024
விண்ணப்பிக்கும் முறை: Online
கல்வி தகுதி: Degree தேர்ச்சி
வயது வரம்பு: 18- 32 வயது வரை
சம்பளம்: Rs.40,000 முதல் Rs.2,80,000 வரை
இந்த பணிக்கு தகுதியான நபர்கள் Written Test, Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
கூடுதல் விவரங்களுக்கு: https://www.rites.com/Upload/Career/159-166_24_pdf-2024-Jun-07-15-31-59.pdf