
ராஷ்ட்ரிய கெமிக்கல்ஸ் & உரங்கள் நிறுவனத்தில் காலியாகவுள்ள Rajbhasha Adhikari / Officer பணிக்கென காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
நிறுவனத்தின் பெயர்: RCF LTD
பதவி பெயர்: Rajbhasha Adhikari / Officer
கல்வித்தகுதி: Master Degree
சம்பளம்: ரூ.40,00 முதல் ரூ.1,40,000
வயதுவரம்பு: 34 Years கடைசி தேதி: 31.07.2023
கூடுதல் விவரம் அறிய: https://www.rcfltd.com