இந்திய ரிசர்வ் வங்கியில் உள்ள 450 காலி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி: உதவியாளர்
கல்வி தகுதி: Degree
காலி பணியிடங்கள்: 450
வயதுவரம்பு: 20 – 30
ஊதியம்: ரூ.20,700 – ரூ.55,700
விண்ணப்பிக்க கடைசி தேதி: அக்டோபர் 4
தேர்வு: முதல் நிலை மற்றும் முதன்மை தேர்வு

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு ரிசர்வ் வங்கியின் அதிகாரப்பூர்வ ரூபாய் இணையதள பக்கத்தை அணுகவும்.