இந்திய கடலோர காவல்படையில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: இந்திய கடலோர காவல்படை

காலியிடங்கள்: 320

கல்வித் தகுதி: 12ம் வகுப்பு, டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 18 வயது முதல் அதிகபட்சம் 22 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ.29,200/- வரை

விண்ணப்பிக்க கடைசி தேதி: 03.07.2024

மேலும் விவரங்களுக்கு: https://joinindiancoastguard.cdac.in/cgept/assets/img/news/CGEPT01-2025adv.pdf