
சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவில் (Central Bank of India) மேலாளர் பிரிவில் மொத்தம் 1000 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
https:// www.centralbankofindia.co.in/en 6160TM இணையதளம் மூலம் 15.07.2023-க்குள் விண்ணப்பிக்கவும். வயது: 32க்கும் மிகாமல் இருக்க வேண்டும்.
இந்தப் பணியிடங்களுக்கு வரும் ஆக்ஸ்ட் மாதத்தில் ஆன்லைன் எழுத்துத் தேர்வு நடத்தப்படும். தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும்.